கள்ளக்குறிச்சி: ஆணழகன் போட்டியில் மூன்றாம் இடம் வெற்றி பெற்ற TVKநிர்வாகிக்கு மாவட்ட செயலாளர் மரியாதை....

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மூன்றாம் இடம் வெற்றி பெற்ற அபினேஷ் அவர்களுக்கு TVK மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்கள் உன்னோட மூர்த்தி மரியாதை செய்த போது எடுத்த படம்;

Update: 2025-12-23 00:33 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழக வெற்றிக் கழகம் சோமண்டார்குடி கிளைக் கழக செயலாளர் இ.அபினாஷ் அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.K.பிரகாஷ் அவர்கள் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதில் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் திரு.M.ராமு கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.T.திலீப்குமார் மற்றும் சோமண்டார்குடி கிளைக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News