கள்ளக்குறிச்சி: TVKசார்பில் சிறப்பு பூஜை, பரணி பாலாஜி தலைமையில் நடைபெற்றது....
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜனநாயகம் படத்தை உடனே ரிலீஸ் செய்வதற்கு வேண்டி மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமையில் சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது;
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருவெண்ணை நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிருபாபுரிஸ்வர் #கோவிலில் திரு_விஜய்_R_பரணிபாலாஜி BA_LLB.மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் & மாவட்ட கழக செயலாளர் அவர்கள் சிறப்பு_பூஜை வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர, கிளை வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.