18வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு

மேயர் ஆய்வு

Update: 2024-11-04 05:33 GMT
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று காலையில் 18வது வார்டு சாஸ்திரி நகர் பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து புதிய கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்றார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News