20வது வார்டில் நடைபெற்ற பணியை மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2026-01-03 07:52 GMT
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 20வது வார்டுக்கு உட்பட்ட பூத் எண் 94,95,96,97 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்க்கும் பணி இன்று (ஜனவரி 3) நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 20வது வார்டு கவுன்சிலர் மன்சூர் மற்றும் சுபஹானி உடன் இருந்தனர்.

Similar News