23வது வார்டில் சாலையை சரி செய்யும் பணி

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம்;

Update: 2026-01-21 07:12 GMT
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட கான்மியான் பள்ளிவாசல் தெருவில் வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பிற்காக தோண்டப்பட்ட சாலையை சமன் செய்யும் பணி இன்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்த பணியை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி நேரில் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார்.

Similar News