24 நேரத்தில் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பங்குடி ஊராட்சியில் நேற்றைய தினம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இன்று அமைச்சர் நிறைவேற்றினார்;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி இம்மனாம்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்றைய தினம்(22.அமைச்சர் சந்தித்து அப்பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.அதனையொட்டி,இன்று அப்பகுதிக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு அமைச்சர் சிவீ.மெய்யநாதன் இன்றுஅடிக்கல் நாட்டி சிறப்பித்த நிகழ்வின்போது.,