16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் டவுன் 25வது வார்டுக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த பகுதி சபா கூட்டத்தில் பகுதி சபா தலைவர் லட்சுமணன், பகுதி சபா செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.