3000 ரொக்க பணம்
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்மருத்துவர் முத்துராஜா முன்னால் எம் பி அப்துல்லாஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்;
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 38, 39, 41, 34 ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்போடு கூடிய 3000 ரொக்க பணம் வழங்கும் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்வின் போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா , மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில் , மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி பெ ராஜேஸ்வரி , தெற்கு மாநகர பொறுப்பாளர் வே ராஜேஷ் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.