80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு

80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு;

Update: 2026-01-16 15:00 GMT
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகே 80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி ஜன. 3ல் மயங்கி கிடந்தார். இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மதியம் 01:00 மணியளவில் இறந்தார், இவரது பிரேதம் ஈரோடு அரசு மருத்துவமண் ஐ சவக்கிடங்கில் உள்ளது. இது குறித்து குமாரபாளையம் வி.ஏ,.ஓ. செந்தில்குமார் புகார் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News