திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒன்றிய செயலாளர் ஆர் கே சுப்பிரமணி அவர்களின் தலைமையில்விருப்ப மனு வழங்கப்பட்டது ஒன்றியம் அமைத்தலைவர் வெங்கடாசலம்கன்னிவாடி நகர் அவைத் தலைவர் சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்