போக்குவரத்திற்கு இடையூறு : இருவர் மீது வழக்குபதிவு
கடலூர் மாவட்டம், புவனகிரியில் மது அருந்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த இருவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
Update: 2024-01-14 06:51 GMT