தேசிய வாக்காளர் தின விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

14வது தேசிய வாக்காளர் தின விழா- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சான்றிதழ் வழங்கினார்.;

Update: 2024-01-25 16:24 GMT
தேசிய வாக்காளர் தின விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்

சான்றிதழ் வழங்கல் 

  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற 14வது தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் .அர்ச்சனா,தனி வட்டாட்சியர் (தேர்தல்)விஜயராகவன் உள்ளனர்.

Tags:    

Similar News