சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாக்களிப்பு !

திரு.வி.க.நகர் பகுதியில் சென்னை - 12ல் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாக்களிக்க உள்ளார்.

Update: 2024-04-18 08:54 GMT

மேயர் பிரியா

நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது‌. இந்த நிலையில் நாளை காலை 8.00 மணி அளவில் திரு.வி.க.நகர் தொகுதி பாகம் எண்-28 சென்னை ஆரம்பப்பள்ளி எண்-28 கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம், புதிய வாழமா நகர் சென்னை - 12ல் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாக்களிக்க உள்ளார்.
Tags:    

Similar News