விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 02:44 GMT

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம், ஊராட்சி உதவி இயக்குனர் (திட்டம்) சையத் பயஸ் அகமத் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாச்சியர் ராஜ ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) அண்ணாமலை, வேளாண்மை அதிகாரி முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News