சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023 - 2024ம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழு சார்பாக சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.;
Update: 2024-01-08 12:33 GMT
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023 - 2024ம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழு சார்பாக சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
சென்னை, ஓமந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023 - 2024 ஆண்டிற்கான பொது கணக்கு குழு சார்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொது கணக்கு குழு உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டார். உடன் பொது கணக்கு குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர், பொது கணக்கு குழு அலுவலர்கள் இருந்தனர்.