மாரியம்மன் கோயில் தெரு குளம் புதுப்பிக்கும் பணி

கடலூர் மாவட்டம்,மானியம் ஆடூர் மாரியம்மன் கோயில் தெரு குளம் புதுப்பிக்கப்பட்டது.

Update: 2024-06-28 09:50 GMT

குளம் புதுப்பிக்கும் பணி 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானியம் ஆடூர் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.‌ இந்த நிலையில் தற்போது வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News