அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த எம் எல் ஏ

சட்டப்பேரவையில் அமைச்சரை நேரில் சந்தித்து எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.

Update: 2024-06-23 10:47 GMT

அமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

தமிழக சட்டப்பேரவையில் நகர்புற வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கையில் 4 மாநகராட்சிகள் பெரம்பலூர் நகராட்சி உட்பட 16 நகராட்சியில் உள்ள பேருந்து நிலையங்கள் மேம்படுத்துதல் பணிக்கு 76.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது இதற்காக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாகரன் திருச்சியில் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News