தொட்டம்பட்டி

தொட்டம்பட்டி மற்றும் அதியமான் கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு;

Update: 2025-09-20 00:25 GMT
தொட்டம்பட்டி & அதியமான் கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று செப்.20, சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதனால் எலவடை, தொட்டம்பட்டி, பள்ளிப்பட்டி, சுண்டக்காபட்டி, வீராணம் குப்பம், கதிரம்பட்டி, செட்டிப்பட்டி, ஈச்சம்பாடி பேப்பர் மில் மற்றும் தடங்கம், நல்லம்பள்ளி, கோவிலூர், லளிகம், சாமிசெட்டிபட்டி, சிவாடி, எச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், நீதிமன்ற வளாகம், தோக்கம்பட்டி, வெண்ணாம்பட்டி, மற்றும் அதன் சுற்றிவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Similar News