தமிழ்நாடு சலவை தொழிலாளர் மக்கள் சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு சலவை தொழிலாளர் மக்கள் சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 02:00 GMT
மனு அளித்த சலவை தொழிலாளர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் மக்கள் சங்கம் சார்பாக காளியப்பன் தலைமை மாநில தலைவர் காளியப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுப்புற கிராமங்களில் சலவைத் தொழில் செய்து அயன் செய்து வருகிறோம்.
இலவச வீட்டுமனை பட்டா தங்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த இலவச வீட்டு மனை பட்டா இடத்தை சர்வேரை வைத்து அளந்து கொடுக்கும்படி கடந்த 18.12.23 அன்று மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது