தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

Update: 2024-07-05 12:06 GMT

மின்தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாங்குடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 06) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்ணங்குடி, கப்பலூர், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு சிறுவனூர், தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News