நெல்லையில் மழை விபரம்

நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மொத்தமாக 76.40 மி.மீ,, மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-01-09 05:35 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்பையில் 5 மி.மீ, சேரன்மகாதேவியில் அதிகபட்சமாக 20.60 மி.மீ, மணிமுத்தாறு பகுதியில் 7.60 மி.மீ, நாங்குநேரியில் 3.60 மி.மீ, பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ இவ்வாறு மொத்தமாக 76.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று 09/01/24 வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News