கள்ளக்குறிச்சி:RDO தலைமையில் பொங்கல் விழா....

கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர்வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பணியாளர் இடம் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம் கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் சாலையில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகன் முருகன் தலைமையில் பொங்கல்விழா;

Update: 2026-01-14 06:29 GMT
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பணியாளர் இடம் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம் கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் சாலையில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகன் முருகன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர்

Similar News