அண்டகுடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி
அண்டகுடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 14:22 GMT
நிவாரண உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அண்டக்குடி கீழத்தெருவில் ரசித்து வருபவர் ஜெயபிரகாசம் மனைவி அகிலா இவரது குடிசை வீடு தீ விபத்தால் சேதம் அடைந்து விட்டது தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கபிஸ்தலம் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.