நெல்லை வேளாண் இணை இயக்குனரின் அறிக்கை

நெல்லை வேளாண் இணை இயக்குனரின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-17 09:12 GMT

கோப்பு படம் 

நெல்லை வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ் நெல்லை விவசாயிகளிடம் பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், உழவர் செயலி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News