திருநெல்வேலியில் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு
திருநெல்வேலியில் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 08:48 GMT
திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகளை பதிவு செய்து உரிமம் பெறுவதற்கு மே 31-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் நேற்று (மே 16) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
தவறும்பட்சத்தில் தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.