தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் தொற்று அபாயம்
Update: 2023-12-15 05:42 GMT
புதுக்கோட்டை திருவப்பூர் கவிநாடு மேற்கு ஊராட்சி பெருமாள்பட்டி கீழத்தெரு வழியாக செல்லும் கழிவு நீர் வாய்க்கால் பணிகள் சரிவர செய்து முடிக்காததால் கழிவு நீர் தேங்கிய நிலைமையில் உள்ளது.கொசுக்கள் உற்பத்தி ஆகும் மையமாக உள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனை சரி செய்ய ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.