ரூ. 2.25 லட்சம் மதிப்பீட்டில் 15 சூரிய மின் விளக்குகள் அமைப்பு
Update: 2023-11-07 04:30 GMT
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட13வது வார்டில் பாஜக நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி ஏற்பாட்டில் ரூ .2 .25 லட்சம் மதிப்பில் 15 சூரிய மின் விளக்குகள் 15 சூரிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதை பாஜக மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் ஊராட்சி மாவட்ட துணை தலைவர் இராஜபாண்டியன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் மலைச்சாமி, மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜன், தேனி நகர தலைவர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.