விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதி இளைஞர்களுக்கு எம்எல்ஏ குமரவேல் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Update: 2024-03-08 11:19 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில்... காவாத்தூர், தேவாதூர், புளிக்கொரடு மேலும் பல ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் (Cricket Kit) சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் வழங்கினார்..
Tags:    

Similar News