குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2024-01-08 14:35 GMT

 திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் அதிதி கிரியேஷன்ஸ் சார்பில் 8 சுகாதார நிலையத்திற்கு 25 லிட்டர் அளவுள்ள ஆர். ஓ. வாட்டர் மெஷின் ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆணையாளர் பவுன்குமார் ஜி கிரியப்பனவரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இனிகுறி விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் கவிதா ஜனார்த்தனன், அதிதி கிரியேஷன்ஸ் நிறுவனர் வினித், சோனியா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News