நெல்லைக்கு வரும் எம்பிக்கு வரவேற்பு அளிக்க இந்திய கூட்டணி முடிவு

நெல்லைக்கு வரும் எம்பிக்கு வரவேற்பு அளிக்க இந்திய கூட்டணி முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-07-04 12:10 GMT

எம்பி

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று நாளை (ஜூலை 5) காலை 5.45 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு இந்திய கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News