மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞர்கள்
கடலூர் மாவட்டம் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞர்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-02-12 08:29 GMT
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டு ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாகிராம திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி. கே. வெங்கட்ராமன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.