திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு !

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

Update: 2024-06-25 12:15 GMT

 வரத்து குறைவு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று எள் வரத்து 10 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை, சோளம் வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News