திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-21 04:45 GMT

 ஊராட்சி குழு கூட்டம்

திருவண்ணாமலையில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் தாங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தெய்வமணி, முருகேசன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News