நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை
நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை;
By : King 24x7 Website
Update: 2024-02-24 12:31 GMT
நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சாந்தி முத்துக்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்