களளக்குறிச்சி:TVK சார்பில் தீவிர வாக்காளர் சேர்க்கை பணியில்....
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் நகர செயலாளர் தலைமையில் இன்று கள்ளக்குறிச்சி நகரப்பகுதி உள்ள வாக்கு சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி செய்தார்கள் இதனால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள்;
தமிழக வெற்றி கழகம் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக வாக்காளர் சிறப்பு முகாமில் இன்று கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வாக்காளர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உதவி செய்த கள்ளக்குறிச்சி நகர செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள்