கள்ளக்குறிச்சியில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சியில் சுகாதார பணியாளர்கள் சார்பில் 'நடப்போம்; நலம் பெறுவோம்' நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2024-01-09 05:32 GMT

நடைப்பயிற்சி விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சியில் சுகாதார பணியாளர்கள் சார்பில் 'நடப்போம்; நலம் பெறுவோம்' நடை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன் துவங்கிய நடை பயிற்சியை சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் ராஜா துவக்கி வைத்தார். துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள் பாலதண்டாயுதபாணி, சுரேஷ், மருத்துவ அலுவலர்கள் மணிரத்தினம், ஜெகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News