30 அடி நீளம் உள்ள பனைமரத்தின் மீது ஏறி பெண் தற்கொலை முயற்சி !
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அண்டனூர் அண்டாவில் வயல் பகுதியில் 30 அடி நீளம் உள்ள பனைமரத்தின் மீது ஏறி பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 05:26 GMT
தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அண்டனூர் அண்டாவில் வயல் பகுதியில் 30 அடி நீளம் உள்ள பனைமரத்தின் மீது ஏறி பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பனைமரத்தில் தற்கொலை முயற்சி ஈடுபட்ட நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.