youtube மீது நாடார் உறவினர் காவல்துறை மிடம் புகார்

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை தரமற்ற பேச்சு எதிர்ப்பு தெரிவித்து நாடார் உறவினர் புகார் மனு இன்று அளித்தனர்;

Update: 2025-12-21 16:09 GMT
மறைந்த பெருந்தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை தரமற்ற வகையில் பேசிய அவரது புகழையும் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தி கருத்துகளையும் தெரிவித்த youtube முக்கார் அகமதுவை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர் பொறியாளர் கனகராஜன் தலைமையில் அதன் நிர்வாகிகள் இன்று புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர் இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Similar News