துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; கடலூர் KGSD சரத் கேக் வெட்டி கொண்டாட்டம்!!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளாருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கடலூரில் கட்சி நிர்வாகி KGSD சரத் கேக் வெட்டி கொண்டாடினார்.;

Update: 2025-11-25 11:32 GMT

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளாருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதியில் கட்சியின் மாமன்ற உறுப்பினரும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளருமான KGSD சரத் நிர்வாகிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அவர் பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 

Similar News