பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்கவேண்டும்

Update: 2025-01-02 13:17 GMT

பொங்கல் பரிசு 

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் .... 

"பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 தொகை வழங்க உத்தரவிட வேண்டும்"- மனு

பாஜக.தலைவர் அண்ணாமலை கண்டனம் .....

Tags:    

Similar News