அதானி விவகாரம் - சட்டமன்றத்தில் போட்டுடைத்த ஸ்டாலின்
Update: 2024-12-10 07:27 GMT
அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார் , "அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்" அதேசமயம் நானும் அதானியை சந்திக்கவில்லை, அதானியும் என்னை சந்திக்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார் , அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க வேண்டும் எனவும் அதானி மீதான விசாரணையை பாஜக, பாமக ஆதரிக்குமா? எனவும் தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என அதானி விவகாரம் குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் விளக்கம்