நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-29 09:03 GMT
29.03.2024 - நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ராஹா_S_தமிழ்மணி MSc அவர்கள் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம், ஆயில்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர், தங்கமணி தலைமையில் முன்னாள் அமைச்சர் dr. சரோஜா அவர்கள் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.E.K.P. பொன்னுச்சாமி அவர்கள் வாக்கு சேகரித்தார்கள் இந்நிகழ்வில் ஒன்றிய நகர பேரூர் வார்டு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்,என பலரும் கலந்து கொண்டனர்