சென்னையில் அதிமுகவினர் விருப்பமனு அளிப்பு
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 09:03 GMT
விருப்ப மனு அளித்தவர்கள்
சென்னையில் நேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக அமைப்புச் செயலாளர் திரு S.ஆசைமணி தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K பாரதிமோகன் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு செம்மங்குடி G.முத்துகிருஷ்ணன் தலைமை கழகத்தில் தங்களுடைய விருப்ப மனுவை தாக்கல் செய்தார்கள்