கொமதேக வேட்பாளர் எஸ்.சூர்யமூர்த்தி இராஜேஸ்குமார் எம்.பியிடம் வாழ்த்து
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் எஸ்.சூர்யமூர்த்தி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பியிடம் வாழ்த்து பெற்றார்.
By : King 24x7 Website
Update: 2024-03-19 06:27 GMT
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.சூர்யமூர்த்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அலுவலகத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.