திமுக எம்பி ராமலிங்கம் அறிக்கை
திமுக எம் பி ராமலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-18 12:24 GMT
அறிக்கை
எந்நன்றி கொன்றார்க்கும் _ உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு அனைவருக்கும் அன்பான வணக்கம் 2019 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டலில் மயிலாடுதுறை தொகுதியில் அனைவரின் பேராதரவுடன் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றேன்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்த எனது தொகுதியின் மக்கள் கழகத் தோழர்கள் அனைத்து கட்சி நண்பர்கள் அரசு அலுவலர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.. என்றும் நன்றி மறவா.. செ.இராமலிங்கம் BA.MP மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.