மோடியும் அதானியும் வெவ்வேறு இல்லை - ராகுல் காந்தி
Update: 2024-12-05 10:02 GMT
அதானி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விசாரணை நடத்த மாட்டார் , ஏனென்றால் அதானி மீது விசாரணை நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடி மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்ற பயம் மோடிக்கு உள்ளது ,
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி
மோடியும் அதானையும் ஒன்றுதான் இரண்டும் வெவ்வேறு இல்லை ஒன்றாக இருக்கின்றனர், நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி கட்சி எம்பிகள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்,தமிழ்நாட்டில் இருந்து இந்தியா கூட்டணி சார்பில் கனிமொழி, வைகோ , திருச்சி சிவா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுபினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.