உரம்பூரில் பரமத்தி வேலூர் எம்எல்ஏ வாக்களிப்பு
பரமத்தி வேலூர் அருகே உரம்பூர் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு மையத்தில் வாக்கு செலுத்திய பரமத்தி வேலூர் எமிலியா.
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 11:13 GMT
நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7- மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு வந்தார்.
பின்னர் அங்கு வரிசையில் நின்ற மக்களுடன் நின்று சட்டமன்ற உறுப்பினர் சேகர் தனது வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையாற்றினார்.