வக்ஃபு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் | King News 24X7

Update: 2025-03-27 12:08 GMT

ஸ்டாலின்


வேற்றுமையில் ஒற்றுமை

கண்டு ஒற்றுமையுடன் வாழும்

நாடு இந்தியா


பாஜக கூட்டணி அரசின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் துன்புறுத்தியது

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா சிறுபான்மை மக்களை கடுமையாக வஞ்சிக்கிறது

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மாநில சுயாட்சியை பாதிக்கும்

- முதலமைச்சர் ஸ்டாலின்

Similar News