தர்மபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 10:32 GMT
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலுகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி மாவட்ட ஆட்சியர் தலைவர் கி.சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன் பாரதி ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர்ExMla, ஆகியோர் உடன் இருந்தனர்
Tags:    

Similar News