மாநில அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் - பிரேமலதா
மாநில அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 15:48 GMT
பிரேமலதா விஜய்காந்த்
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுவதாக என தெரிவித்துள்ளார்.